/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பங்களிப்பு மருத்துவ திட்டத்தில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்புபங்களிப்பு மருத்துவ திட்டத்தில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
பங்களிப்பு மருத்துவ திட்டத்தில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
பங்களிப்பு மருத்துவ திட்டத்தில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
பங்களிப்பு மருத்துவ திட்டத்தில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு
ADDED : ஜூலை 23, 2011 10:18 PM
சிவகங்கை : ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் பங்களிப்பு மருத்துவ திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற டிசம்பர் 1 ம்தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது. அதற்கு பின் சமர்க்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இத்திட்டத்தில் 2003 ஏப்ரல் 1 ம்தேதிக்கு முன் ஓய்வு பெற்றவர்கள், அவர்களை சார்ந்தோர், திருச்சியில் உள்ள இ.சி.எச்.எஸ்., அலுவலகத்தில் பதிவு செய்து திட்டத்தில் பயன் அடையலாம் என முன்னாள் படைவீரர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.


