கலைஞர் டிவி சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை
கலைஞர் டிவி சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை
கலைஞர் டிவி சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை
UPDATED : ஜூலை 29, 2011 12:33 PM
ADDED : ஜூலை 29, 2011 12:30 PM
சென்னை : கலைஞர் டிவி சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் அமலாக்க பிரிவினர் இறங்கி உள்ளனர்.
கலைஞர் டிவி.,க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமோசடி சட்டப்பிரிவின் கீழ் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளது.