/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.ஆர்.காங்.,கில் முன்னாள் கவுன்சிலர்என்.ஆர்.காங்.,கில் முன்னாள் கவுன்சிலர்
என்.ஆர்.காங்.,கில் முன்னாள் கவுன்சிலர்
என்.ஆர்.காங்.,கில் முன்னாள் கவுன்சிலர்
என்.ஆர்.காங்.,கில் முன்னாள் கவுன்சிலர்
ADDED : ஆக 01, 2011 02:38 AM
புதுச்சேரி : தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர், என்.ஆர் காங்., கட்சியில் ஐக்கியமானார்.சக்தி நகர் தி.மு.க., ஆதரவு முன்னாள் கவுன் சிலர் ஆனந்தலட்சுமி தலை மையில் கட்சியினர், முதல் வர் ரங்கசாமியை நேற்று முன்தினம் சந்தித்து என்.ஆர்.
காங்., கட்சியில் சேர்ந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் தேங்காய்த்திட்டு பாஸ்கர், சங்கர் , ரமேஷ், சூசைராஜ், கல்பனா, பச்சையம்மாள் உடனிருந்தனர்.