2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: பெகுரா வாதம்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: பெகுரா வாதம்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: பெகுரா வாதம்
ADDED : ஜூலை 27, 2011 10:47 AM
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா, தன் தரப்பு வாதங்களை துவக்கியுள்ளார்.