/உள்ளூர் செய்திகள்/தேனி/ஒவ்வொரு கிராமத்திற்கும் உளவுப்போலீசார் நியமனம்ஒவ்வொரு கிராமத்திற்கும் உளவுப்போலீசார் நியமனம்
ஒவ்வொரு கிராமத்திற்கும் உளவுப்போலீசார் நியமனம்
ஒவ்வொரு கிராமத்திற்கும் உளவுப்போலீசார் நியமனம்
ஒவ்வொரு கிராமத்திற்கும் உளவுப்போலீசார் நியமனம்
ADDED : அக் 04, 2011 11:35 PM
தேனி:ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு உளவுப்பிரிவு போலீசார் நியமிக்க போலீஸ்
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எல்லா
கடைக்கிராமங்களுக்கும் சென்று சர்ச்சைக்கு உரிய போஸ்டர், தேர்தல்
விதிமீறல்கள், வேட்பாளர்களின் செயல்பாடுகள், அவர்கள் மக்களுக்கு கொடுக்கும்
அன்பளிப்புகள், பணம், இதர சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள்
குறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
விதிமீறல்களின் மீது மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.


