ADDED : ஆக 17, 2011 02:26 PM
புதுடில்லி: அன்னா ஹசாரேவுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஹசாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைக்கும் எனவும், இதற்கு டில்லி மாநகராட்சி அனுமதி அளித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


