ADDED : ஆக 17, 2011 12:41 AM
மதுரை : மதுரையில் நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக 102.8மி.மீ., மழை பதிவானது.
கூடலூர் 4, சண்முகாநதி 6, உத்தமபாளையம் 17, வீரபாண்டி 3, வைகைஅணை 10, மஞ்சலாறு 15, மருதாநதி 9, சோத்துப்பாறை 18, பேரணை 6, குப்பனம்பட்டி 7, வாடிப்பட்டி 68, சாத்தையாறு 25, மேட்டுப்பட்டி 18, கள்ளந்திரி 74, சிட்டம்பட்டி 81, புளிப்பட்டி 25, தனியாமங்கலம் 3, விரகனூர் 66, இடையப்பட்டி 5, பெரியாறு 8.2, தேக்கடியில் 9.4 மி.மீ., மழை பாதிவானது. கடந்த ஆக.,12ல் 123 அடியாக இருந்த பெரியாறு நீர்மட்டம், 122.40 அடியாக குறைந்தது. 846 கனஅடி நீர்வரத்து, 1,342 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை நீர் மட்டம் 46.78 அடி, வரத்து 1,198 கனஅடியாக இருந்தது. முறை பாசனத்திற்கு வைகை அணை நேற்று அடைக்கப்பட்டது.