விரைவில் கொச்சி-மாலத்தீவு கப்பல் போக்குவரத்து துவக்கம்
விரைவில் கொச்சி-மாலத்தீவு கப்பல் போக்குவரத்து துவக்கம்
விரைவில் கொச்சி-மாலத்தீவு கப்பல் போக்குவரத்து துவக்கம்
ADDED : ஜூலை 28, 2011 10:02 PM
மாலே : கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, மாலத்தீவு தலைநகர் மாலேவிற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதகுறித்து, வெளியுறவுத்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, வர்த்தகம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், மும்பை - மாலே நகரங்களுக்கிடையேயான நேரடி விமான சேவை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.