ADDED : அக் 03, 2011 10:56 PM
சாத்தூர் : சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பூ வியாபாரிமாணிக்கம்,53.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சாத்தூர்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில், ரோட்டை கடந்த போது, மதுரை நோக்கி சென்ற மினி லாரி மோதியது. சாத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். சாத்தூர் டவுன் போலீசார் , கோவில்பட்டியைசேர்ந்த டிரைவர் மகாராஜன்,25,ஐ கைது செய்து விசாரிக்கின்றனர்.


