Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/குதிரைவாலி பயிரிட மானியம்

குதிரைவாலி பயிரிட மானியம்

குதிரைவாலி பயிரிட மானியம்

குதிரைவாலி பயிரிட மானியம்

ADDED : செப் 13, 2011 12:34 AM


Google News

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் மானாவாரி பயிராக குதிரைவாலி சிறுதானியம் விதைக்கும் விவசாயிகளுக்கு இந்தாண்டு இன்சிப் திட்டத்தின் மூலம், ரூ.

2 ஆயிரம் மதிப்புள்ள உயிர் உரம், பூச்சி மருத்துகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வனை தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us