Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/26ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் கலாநிதி ஆஜர்

26ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் கலாநிதி ஆஜர்

26ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் கலாநிதி ஆஜர்

26ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் கலாநிதி ஆஜர்

ADDED : ஜூலை 13, 2011 02:35 PM


Google News

சென்னை: சினிமா தயாரிப்பாளரை அறையில் அடைத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாக சன் பிக்சர்ஸ் மற்றும் சன் டி.வி., நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கே.கே.

நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சன் டி.வி., குழும நிர்வாக இயக்குநர் கலாநிதியை இன்று காலை கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், அவர் வரும் 26ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவார் என அவரது வக்கீல் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us