சூதாட்ட கிளப் மூவருக்கு "குண்டாஸ்'
சூதாட்ட கிளப் மூவருக்கு "குண்டாஸ்'
சூதாட்ட கிளப் மூவருக்கு "குண்டாஸ்'
ADDED : ஆக 26, 2011 12:16 AM
திருமங்கலம் : விருதுநகரை சேர்ந்த முரளிகிருஷ்ணன், ராஜகோபால், ஜெயச்சந்திரன்.
இவர்கள் திருமங்கலத்தில் சூதாட்ட கிளப் நடத்தினர். வாடிக்கையாளர்களை மொபைல் போனில் பேசி, வரவழைத்து ஏமாற்றி பணம், நகையை பறித்து வந்தனர். மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்.பி., ஆஸ்ராகர்க் பரிந்துரைப்படி, மூவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.


