/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அக்.17, 19ல் தேர்தல் நடக்கும் இடங்கள்அக்.17, 19ல் தேர்தல் நடக்கும் இடங்கள்
அக்.17, 19ல் தேர்தல் நடக்கும் இடங்கள்
அக்.17, 19ல் தேர்தல் நடக்கும் இடங்கள்
அக்.17, 19ல் தேர்தல் நடக்கும் இடங்கள்
ADDED : அக் 07, 2011 10:33 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்.17, 19 ல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதில் அக்.
17 ல் அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருத்தங்கல் நகராட்சி, மல்லாங்கிணர், காரியாபட்டி பேரூராட்சி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி ஊராட்சி ஒன்றியங்கள்.
அக்.19ல் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் நகராட்சி, செட்டியார்பட்டி, மம்சாபுரம், கொடிக்குளம், சேத்தூர், சுந்தரபாண்டியம், டபிள்யூ புதுப்பட்டி, வத்திராயிருப்பு பேரூராட்சி , ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடக்கவுள்ளன.


