Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

ADDED : செப் 04, 2011 09:41 PM


Google News
திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை, வரும் 16ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காலி இடங்கள்: பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், தோல் பொருள் உற்பத்தியாளர்- தலா ஒரு இடம். காலணி உற்பத்தியாளர்- 8, கம்மியர்- 6. இவற்றிக்கு விண்ணப்பிக்க செப்., 16 வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி குறித்த விபரங்களுக்கு முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us