திகார் சிறை அதிகாரிகள், கைதிகள் உண்ணாவிரதம்
திகார் சிறை அதிகாரிகள், கைதிகள் உண்ணாவிரதம்
திகார் சிறை அதிகாரிகள், கைதிகள் உண்ணாவிரதம்
UPDATED : ஆக 17, 2011 05:04 PM
ADDED : ஆக 17, 2011 09:49 AM
புதுடில்லி: அன்னா ஹசாரே டில்லி திகார் சிறையில் இருக்கும் வரை தாங்களும் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் அறிவித்துள்ளனர்.