ADDED : அக் 08, 2011 10:50 PM
பழநி : பழநியில் நேற்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.
இதற்காக, நகரின் பல இடங்களில் கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டன. விதிமீறியதாக, ம.தி. மு.க., வேட்பாளர் செந்தில்செல்வி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சத்திரப்பட்டியில் ம.தி.மு.க., கொடி, தோரணங்கள் அமைத்திருந்த, குப்புச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


