/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகர போலீஸில் அதிரடி 21 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 384 ஏட்டுக்கள் மாற்றம்சேலம் மாநகர போலீஸில் அதிரடி 21 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 384 ஏட்டுக்கள் மாற்றம்
சேலம் மாநகர போலீஸில் அதிரடி 21 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 384 ஏட்டுக்கள் மாற்றம்
சேலம் மாநகர போலீஸில் அதிரடி 21 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 384 ஏட்டுக்கள் மாற்றம்
சேலம் மாநகர போலீஸில் அதிரடி 21 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 384 ஏட்டுக்கள் மாற்றம்
ADDED : செப் 10, 2011 03:05 AM
சேலம்: சேலம் மாநகரில், 21 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உள்பட 384 ஏட்டுக்கள்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான, உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர்
சொக்கலிங்கம் பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஏற்கனவே,
பணியாற்றிய இடம் அடைப்பு குறிக்குள் உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
அசோகன்- கிச்சிப்பாளையம் (சேலம் டவுன்) லோகநாதன்- அரசு மருத்துவமனை,
புறக்காவல் நிலையம் (சேலம் டவுன்) சந்திரன்- அன்னதானப்பட்டி (நகர
குற்றப்பிரிவு) சேகர்-பள்ளபட்டி (செவ்வாய்பேட்டை) ஜெயகுமார்-அம்மாபேட்டை
(அரசு மருத்துவமனை, புறக்காவல் நிலையம்) ராஜசேகரன்-அழகாபுரம்
(கிச்சிப்பாளையம்) ஜெயபிரகாஷ்- அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம்
(அஸ்தம்பட்டி) ஷாஜகான்- அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம்
(கன்னங்குறிச்சி) மாற்றப்பட்டுள்ளனர்.
முருகன்-கன்னங்குறிச்சி(அழகாபுரம்) பெரியசாமி-பள்ளபட்டி( அழகாபுரம்)
எட்வீன்- அம்மாபேட்டை (சூரமங்கலம்) கருணாகரன்-அம்மாபேட்டை (சூரமங்கலம்)
மாணிக்கம்- மோடம் கட்டுப்பாட்டு அறை (கட்டுப்பாட்டு அறை)
ஜெயக்குமார்-அம்மாபேட்டை (தெற்கு போக்குவரத்து) சீனிவாசன்-கிச்சிப்பாளையம்
(தெற்கு போக்குவரத்து) செல்வராஜ் -கிச்சிப்பாளையம் (தெற்கு போக்குவரத்து)
செல்வம்- அஸ்தம்பட்டி (தெற்கு போக்குவரத்து) உதயகுமார்- பள்ளபட்டி(தெற்கு
போக்குவரத்து) தேவராஜ்- சூரமங்கலம்(தெற்கு போக்குவரத்து) பாபு-மோடம்
கட்டுப்பாட்டு அறை (சூரமங்கலம்) ஜரீனாபீவி- மோடம் கட்டுப்பாட்டு அறை (நகர
அனைத்து மகளிர் பிரிவு)க்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
டவுன் போலீஸில் 20 ஏட்டுக்கள், நகர குற்றப்பிரிவில் 6 பேர், செவ்வாய்பேட்டை
ஸ்டேஷனில் 29 பேர், அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் 17 பேர்,
அன்னதானப்பட்டியில் 22 பேர், கிச்சிப்பாளையத்தில் 20 பேர், அம்மாபேட்டையில்
35 பேர், அஸ்தம்பட்டியில் 26 பேர், கன்னங்குறிச்சியில் 21 பேர், அழகாபுரம்
ஸ்டேஷனில் 19 பேர், பள்ளப்பட்டி ஸ்டேஷனில் 40 பேர், சூரமங்கலம் ஸ்டேஷனில்
39 பேர், கட்டுப்பாட்டு அறையில் 4 பேர், வடக்கு போக்குவரத்தில் 20 பேர்,
தெற்கு போக்குவரத்து பிரிவில் 37 பேர், மத்திய குற்றப்பிரிவில் 2
ஏட்டுக்கள் என மொத்தம், 384 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


