/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காமராஜ் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் விழாகாமராஜ் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் விழா
காமராஜ் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் விழா
காமராஜ் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் விழா
காமராஜ் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் விழா
ADDED : ஆக 19, 2011 03:04 AM
சிதம்பரம்:சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் மற்றும்
பிரைம் ரோசஸ் விழா நடந்தது. சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள காமராஜ்
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எலும்பியல் நிபுணர் பாரதிசெல்வன் சிறப்பு
விருந்தினராக பங்கேற்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு
வழங்கினார்.
பள்ளி தாளாளர் லட்சுமிகாந்தன், பள்ளி முதல்வர் சக்தி, சிறப்பு பள்ளி
முதல்வர் மீனாட்சி, துணை முதல்வர் ஷீலா, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.


