Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வித்யாலயா பள்ளியில்சீருடை வழங்கும் விழா

வித்யாலயா பள்ளியில்சீருடை வழங்கும் விழா

வித்யாலயா பள்ளியில்சீருடை வழங்கும் விழா

வித்யாலயா பள்ளியில்சீருடை வழங்கும் விழா

ADDED : செப் 16, 2011 12:45 AM


Google News
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.

விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் குத்து விளக்கேற்றி மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். ஸ்ரீசாரதா ஆசிரம சந்நியாச சகோதரி யதீஸ்வரி அசலப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வளமைய ஆசிரியர் பயிற்றுனர் முருகானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us