Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரயில்வே ஊழியர் பலி

ரயில்வே ஊழியர் பலி

ரயில்வே ஊழியர் பலி

ரயில்வே ஊழியர் பலி

ADDED : ஆக 06, 2011 10:52 PM


Google News
பழநி:பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வள்ளலார்(35).

ரயில்வே கேங்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று பழநிக்கு தனது பஜாஜ் பிளாட்டினா பைக்கில் புறப்பட்டார். பெத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவர் தங்கபாண்டியை(57) பழநி தாலுகா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us