/உள்ளூர் செய்திகள்/தேனி/விவசாயத்துறையில் தேங்கும் விதைகள் : கிராமசபை கூட்டத்தில் புகார்விவசாயத்துறையில் தேங்கும் விதைகள் : கிராமசபை கூட்டத்தில் புகார்
விவசாயத்துறையில் தேங்கும் விதைகள் : கிராமசபை கூட்டத்தில் புகார்
விவசாயத்துறையில் தேங்கும் விதைகள் : கிராமசபை கூட்டத்தில் புகார்
விவசாயத்துறையில் தேங்கும் விதைகள் : கிராமசபை கூட்டத்தில் புகார்
ADDED : ஜூலை 23, 2011 10:39 PM
தேனி : கிராமசபை கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு உத்தரவின் பேரில், மாவட்டத்தில் ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம பிரச்னைகள், வரவு செலவு குறித்து விவாதிக்கப்பட்டன. அம்மாபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பழனிசாமி பங்கேற்றார். அவரிடம் மயான வசதி, குடிநீர் பிரச்னை, ரோடு வசதி இல்லாதது குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். குறைகளை கேட்டறிந்த கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்மசிவம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.


