ADDED : ஆக 06, 2011 10:48 PM
பழநி:தொப்பம்பட்டி பகுதியில், தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திரசேகரன்
ஆய்வு செய்தார்.
தேசிய தோட்டக்கலை திட்டத்தில் மா, நெல்லி, கொக்கோ நடவுப்
பணிகள், பராமரிப்பு முறை ஆய்வு செய்யப்பட்டது. உதவி இயக்குனர் தங்கச்சாமி,
துணை அலுவலர் வெங்கட்ராமன், வேளா ண் உதவி அலுவலர்கள் கணேசன், ரத்தினவேல்,
பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.


