/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நான்கு வழிச்சாலை திட்டம் மரங்கள் வெட்டப்படும் அபாயம்நான்கு வழிச்சாலை திட்டம் மரங்கள் வெட்டப்படும் அபாயம்
நான்கு வழிச்சாலை திட்டம் மரங்கள் வெட்டப்படும் அபாயம்
நான்கு வழிச்சாலை திட்டம் மரங்கள் வெட்டப்படும் அபாயம்
நான்கு வழிச்சாலை திட்டம் மரங்கள் வெட்டப்படும் அபாயம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியிலிருந்து கோவை மற்றும் உடுமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மரங்கள் உள்ளன.
தற்போது புதிதாக நான்கு வழிச்சாலை மற்றும் ரோடு அகலப்படுத்துவற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால், மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நான்கு வழி சாலைகள் அமைக்கும் திட்டத்தில் ரோட்டோரங்களில் உள்ள மரங்கள் வெட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது' என்றனர்.