/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
ஊராட்சி தலைவர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்
திருப்பூர் : ஊராட்சி தலைவர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில், மாதம்தோறும் மதிப்பூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது, ஊராட்சி தலைவரின் சேவையை ஊக்குவிக்கும் வகையில், மதிப்பூதிய தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை மாதம் 500 ரூபாய் பெற்று வந்த ஊராட்சி தலைவர்கள், வரும் காலங்களில், மாதம் 1,500 ரூபாய் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டசபை பட்ஜெட் விவாத கூட்டத்தொடரில், ஊராட்சி உதவியாளர்களை செயலாளர்களாக உயர்த்தியதுடன், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுமென அரசு அறிவித்துள் ளது. அரசாணை மற்றும் நடைமுறை நிபந்தனை குறித்த அறிக்கையை பெற்றதும், உத்தரவு அமலுக்கு வரும்,' என்றார்.


