இண்டெர்நெட்டில் வாகன வரி : அமைச்சர்
இண்டெர்நெட்டில் வாகன வரி : அமைச்சர்
இண்டெர்நெட்டில் வாகன வரி : அமைச்சர்
ADDED : செப் 10, 2011 12:54 PM
சென்னை:தமிழக சட்டசபையில் போக்குவரத்து மானியகோரிக்கை மீது நடைபெற்ற விவாத்திற்கு பின்னர் பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 754 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், வரும் ஆண்டு முதல் இண்டெர் நெட் மூலம் வாகன வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


