மதுரை:தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி (38).
கஞ்சா வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்தார். உடல்நலமில்லாமல்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர்
இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


