/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்ட நல்லாசிரியர்கள் அறிவிப்புமதுரை மாவட்ட நல்லாசிரியர்கள் அறிவிப்பு
மதுரை மாவட்ட நல்லாசிரியர்கள் அறிவிப்பு
மதுரை மாவட்ட நல்லாசிரியர்கள் அறிவிப்பு
மதுரை மாவட்ட நல்லாசிரியர்கள் அறிவிப்பு
ADDED : செப் 03, 2011 02:57 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித் துறை: மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா., நாகம்மையார் பள்ளி தலைமை ஆசிரியை வெள்ளைத்தாய், மகபூப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை வான்மதிதேவி, மேலூர் தும்பைப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உத்தங்குடி சேவா இல்ல பள்ளி முதுகலை ஆசிரியர் சந்திரசேகரன், திருமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி, டி.புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம்.மெட்ரிக் பள்ளி: மதுரை ஒய்.டபிள்யூ.சி.ஏ., மெட்ரிக் பள்ளி முதல்வர் ரீட்டாஹெப்சிபா, டால்பின் பள்ளி தமிழாசிரியை கமலா.
துவக்கக் கல்வித் துறை: குறவன்குளம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி ஹெப்சிகுணசீலி, போடிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார், மதுரை முருகன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி.சிட்டம்பட்டி பஞ்., நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரங்கநாயகி, மேலூர் ஆர்.சி.,நடுநிலைப் பள்ளி வி.ஆர்.,ஜூலியட், கருப்பாயூரணி அப்பர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை மு.சாந்தி.நல்லுத்தேவன்பட்டி பஞ்., துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகையாசாமி, ஆவல்சூரன்பட்டி பஞ்., நடுநிலைப் பள்ளி தமிழாசிரியர் நவநீதகிருஷ்ணன், ஆலம்பட்டி பஞ்., நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஞானராஜ்.


