கர்நாடக அட்வகேட் ஜெனரலாக ஆச்சார்யா நியமனம்
கர்நாடக அட்வகேட் ஜெனரலாக ஆச்சார்யா நியமனம்
கர்நாடக அட்வகேட் ஜெனரலாக ஆச்சார்யா நியமனம்
ADDED : ஆக 06, 2011 05:20 PM
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக, பி.
வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த 77 வயதாகும் ஆச்சார்யா, இந்த பதவியை 4 முறை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வக்கீல் துறையில் 54 ஆண்டுகள் அனுபவம் உள்ள இவர், இந்திய சட்ட கமிஷனில் உறுப்பினராகவும் உள்ளார். இந்திய சட்ட கமிஷனில் உறுப்பினரான முதல் கன்னடர் ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.