/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 16, 2011 01:34 AM
பல்லடம்:'விசைத்தறி தொழிலாளர்களுக்கு நூறு சதவீத கூலி உயர்வு வழங்க
வேண்டும்; கூலி உயர்வு பிரச்னையில் அமைச்சர்கள் தலையிட்டு தீர்வு காண
வேண்டும்,' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் ஜில்லா ஜெனரல்
ஒர்க்ஸ் யூனியன் (ஏ.ஐ.டி.
யு.சி.,) பல்லடம் கிளை விசைத்தறி தொழிலாளர்கள்
சார்பில், பல்லடம் தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம்
நடந்தது.மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பொது செயலாளர் சேகர்
முன்னிலை வகித்தார். இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் கந்தசாமி,
ஏ.ஐ.டி.யு.சி., ஒன் றிய செயலாளர் கலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


