ADDED : ஜூலை 19, 2011 12:09 PM
புதுச்சேரி: திட்டக்கமிஷன் துணைத்தலைவரை சந்திப்பதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வரும் 26ம் தேதி டில்லி செல்கிறார்.
புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றபின், அவர் டில்லி செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


