வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில்
கிருஷ்ணவேணி, தே.மு.தி.க., சார்பில் புஷ்பம், அருணாதேவி (சுயே.,) ஆகியோர்
வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
18 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு
அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., சார்பில் தலா ஐவர், தி.மு.க., காங்.,
மற்றும் பா.ம.க., சார்பில் தலா ஒருவர், 19 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்
செய்தனர்.


