ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
UPDATED : ஆக 06, 2011 01:48 PM
ADDED : ஆக 06, 2011 10:35 AM
சென்னை : இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று சென்னையில் நடைபெற்றது.
5 போட்டிகளுக்கான அணியில் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஹர்பஜன் சிங், நெஹ்ரா மற்றும் யுவராஜ் நீக்கப்பட்டுள்ளனர். தோனி தலைமையிலான அணியில் சச்சின், காம்பீர், ரெய்னா, டிராவிட், கோஹ்லி, ஜாகீர் கான், பார்த்திவ் பட்டேல், முனாப், அமித் மிஸ்ரா, அஸ்வின், பிரவின் குமார், சேவாக், சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டியில் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


