/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடுஅழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
ADDED : ஆக 06, 2011 10:09 PM
காரைக்குடி:அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.மே 2011ல் நடந்த எம்.பி.ஏ (பருவமுறை மற்றும்
அல்பருவமுறை, திட்ட மேலாண்மையியல், ஐந்தாண்டு), பி.பி.ஏ(வங்கியியல்),
எம்.எஸ்.சி (வேதியியல், தாவரவியல், விலங்கியல்), மருத்துவமனை நிர்வாகத்தில்
பி.ஜி., டிப்ளமோ பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.முடிவுகளை, 'www.kalvimalar.com'' ' மற்றும்
'www.alagappauniversity.ac.in''' என்ற
'வெப்சைட்'களில் தெரிந்து கொள்ளலாம் என, தேர்வாணையர் மாணிக்கவாசகம்
தெரிவித்தார்.


