மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் அமல்
மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் அமல்
மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் அமல்
ADDED : ஆக 18, 2011 02:58 PM
சென்னை: கடந்த 2001-06ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டு, பின்னர் மறந்து போன மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுவதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதன்படி, மழைநீர் சேகரிப்பு குறித்து வரைபடத்தில் குறிப்பிட்டால் தான் இனி கட்டட அனுமதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


