ADDED : ஆக 18, 2011 09:46 PM
ராஜபாளையம்:ஆவரம்பட்டி முருகன் துவக்கப்பள்ளி, சுப்பராஜா மடம் தெரு
விநாயகர் துவக்கப்பள்ளியில் நடந்த இலவச நோட்டு வழங்கும் விழாவிற்கு
நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் வீரணன் தலைமை வகித்தார்.
தலைவர் தங்கச்சாமி முன்னிலை வகித்தார்.
அமைப்பாளர் லட்சுமணன் நோட்டு
வழங்கினார். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாரியப்பன், சரவணன், ஆசிரியர்கள்
மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.


