/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/எஸ்.பி., அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழாஎஸ்.பி., அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
எஸ்.பி., அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
எஸ்.பி., அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
எஸ்.பி., அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : செப் 01, 2011 11:38 PM
அரியலூர்: அரியலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில், எஸ்.பி., கண்ணப்பன் வரவேற்றார்.
மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள இரண்டு டி.எஸ்.பி., அலுவலகங்கள், 21 போலீஸ் ஸ்டேஷன் வளாகங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளிலும், ஒரே நேரத்தில் 300 மரக்கன்று நடப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது என்று எஸ்.பி., கண்ணப்பன் கூறினார். விழாவில், போலீஸ் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட போலீஸார் பலர் பங்கேற்றனர்.


