Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சி.பி.ஐ. காவலில் ஜனார்த்தன்ரெட்டி

சி.பி.ஐ. காவலில் ஜனார்த்தன்ரெட்டி

சி.பி.ஐ. காவலில் ஜனார்த்தன்ரெட்டி

சி.பி.ஐ. காவலில் ஜனார்த்தன்ரெட்டி

ADDED : செப் 05, 2011 04:42 PM


Google News
பெங்களுரூ: சுரங்கமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ‌ஜனார்த்தன் ரெட்டி இன்று சி.பி.ஐ.

சிறப்பு கோர்டில் ஆஜரானார். இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஜனார்த்தன்ரெட்டி, அவரது உறவினரும், சுரங்க நிறுவனத்தின் மேலாளருமான ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் ஆந்திர மாநிலம் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று ஐதராபாத் சி.பி.ஐ. கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us