/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆதியூர் திருவிழாசிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : செப் 08, 2011 03:01 AM
ஈரோடு: குன்னத்தூர் அடுத்த ஆதியூர் பத்தரகாளியம்மன் கோவில் திருவிழாவை
முன்னிட்டு, ஈரோடு மண்டல பக்தர்கள் வசதிக்காக செப்டம்பர் 10, 11ம்
தேதிகளில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
திருப்பூர், குன்னத்தூர்,
செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, பெருமாநல்லூர், கோபி, நம்பியூர் ஆகிய
பகுதிகளில் இருந்து, ஆதியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்விரு
நாட்களும் 24 மணி நேரமும் ஆதியூருக்கு சென்று வரும் வகையில் பஸ்கள்
இயக்கப்படும் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


