/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்குசுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : செப் 08, 2011 10:30 PM
ஆனைமலை : ஆனைமலை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு மற்றும் நீராதரங்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி
முதல்வர் கனகராஜ் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்
ரேகா வரவேற்றார். பொள்ளாச்சி வன உயிரின ஆராய்ச்சியாளர் ஆறுமுகம்,
பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செந்தில்குமரன் மற்றும் பசுமை மாறா இயற்கை
பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சுற்றுச்சூழல்
பற்றிப்பேசினர். பள்ளி ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.


