புது படம், புது பாட்டு... கலக்குறீங்க ஸ்ருதி.........

ADDED : செப் 21, 2011 06:17 PM
ஐதராபாத்தில் சூட்டிங் முடித்து விட்டு, சென்னையில் 7ம் அறிவு ஆடியோ லாஞ்சுக்கு வந்திருக்கிறேன்.
நான் ரொம்ப பிசி என ட்வீட் செய்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.