Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்

பள்ளி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்

பள்ளி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்

பள்ளி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்

ADDED : அக் 11, 2011 01:56 AM


Google News

விழுப்புரம் : வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ப.வில்லியனூர் கிராமத்தில் என்.

எஸ்.எஸ்., முகாம் நடத்தினர். வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முகாமிற்கு தலைமை தாங்கினார். என்.எஸ். எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ராமமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். கடந்த 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த சிறப்பு முகாமில் என்.எஸ். எஸ்., மாணவர்கள் அப்பகுதியில் உள்ள தெருக்கள், கோவில் மற் றும் பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற் கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us