ADDED : அக் 12, 2011 04:21 AM
தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி 18வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக முத்துராஜ் போட்டியிடுகிறார்.
இவருக்கு வாக்காளர்கள் நிபந்தனை விதித்துஉள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அ.தி.மு.க.,வில் இணைந்துவிடக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.அதேசயம் இந்த வார்டில் அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தவில்லை. முத்துராஜ் வெற்றி பெற்றவுடன் அவரை அ.தி.மு.க.,வில் இணைக்க இப்போதே பேரம் துவங்கிவிட்டது.


