Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிங்கவரத்தில் பிரசாரம்

சிங்கவரத்தில் பிரசாரம்

சிங்கவரத்தில் பிரசாரம்

சிங்கவரத்தில் பிரசாரம்

ADDED : அக் 07, 2011 11:39 PM


Google News
செஞ்சி:சிங்கவரத்தில் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் நடந்தது.சிங்கவரம் கிராமத்தில் நடந்த பிரசாரத்தில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் செண்பகப்பிரியா, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us