விருதுநகர்:விருதுநகர் அருகே கோட்டூரை சேர்ந்தவர் உமாநாத்(27).
இவருடைய
தாய் ஜான்சிராணி 4 ம் தேதி காலை வீட்டை பூட்டி வெளியில் சென்று விட்டு மாலை
5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து
கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரேவிலுள்ள 3.5 பவுன் நகையை யாரோ
திருடி சென்றது தெரிய வந்தது. உமாநாத் புகார்படி வச்சகாரபட்டி போலீசார்
விசாரிக் கின்றனர்.


