Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இந்தோனேஷியாவில் படகு விபத்து : 13 பேர் பலி

இந்தோனேஷியாவில் படகு விபத்து : 13 பேர் பலி

இந்தோனேஷியாவில் படகு விபத்து : 13 பேர் பலி

இந்தோனேஷியாவில் படகு விபத்து : 13 பேர் பலி

ADDED : செப் 24, 2011 07:16 PM


Google News
ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியாயினர்.

9 பேர் காணவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடலில் ஏற்பட்ட அலைகளின் காரணமாகவே , படகு கவிழ்ந்ததாக உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us