Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தி.மு.க., வில் "சீட்' மறுப்பு தாவினார் மாஜி தலைவர்

தி.மு.க., வில் "சீட்' மறுப்பு தாவினார் மாஜி தலைவர்

தி.மு.க., வில் "சீட்' மறுப்பு தாவினார் மாஜி தலைவர்

தி.மு.க., வில் "சீட்' மறுப்பு தாவினார் மாஜி தலைவர்

ADDED : செப் 27, 2011 09:36 PM


Google News

நிலக்கோட்டை : நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் விஜயகுமாருக்கு, தி.மு.

க., வில் 'சீட்' மறுக்கப்பட்டது. கட்சி தாவி, காங்., சார்பில் களம் இறங்கினார். நிலக்கோட்டை பேரூராட்சியில் 2006 முதல் மூன்றாண்டுகள் தலைவராக இருந்தவர் விஜயகுமார். கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி பறிபோனது. இதையடுத்து அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவிய வேல்முருகன், பேரூராட்சி தலைவரானார். 'தி.மு.க., தலைமை, தன்னை தான் தலைவர் வேட்பாளராக அறிவிக்கும்' என, விஜயகுமார் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், வேல்முருகன் அறிவிக்கப்பட்டார். இதனால், விஜயகுமார் காங்., கிற்கு தாவினார். தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று மனுத்தாக்கல் செய்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us