ADDED : அக் 12, 2011 12:51 PM
புதுடில்லி: இந்தியாவின் ஏறறுமதி 36.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த செப்டம்பர் மாதம் வரை 24.8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகத்துறை செயலாளர் ராகுல் குல்லார் கூறியுள்ளார்.