/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் பூத் சிலிப்கள் விநியோகம்திண்டிவனத்தில் பூத் சிலிப்கள் விநியோகம்
திண்டிவனத்தில் பூத் சிலிப்கள் விநியோகம்
திண்டிவனத்தில் பூத் சிலிப்கள் விநியோகம்
திண்டிவனத்தில் பூத் சிலிப்கள் விநியோகம்
ADDED : அக் 11, 2011 01:56 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் இன்று முதல் பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கும் இன்று முதல் பூத் சிலிப் வழங்கப்படுகிறது. தினந்தோறும் காலை 7 மணி முதல் வீடு, வீடாக சென்று வரும் 13ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இதற்காக நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் 17 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.


