/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிபிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 01, 2011 11:52 PM
ஊட்டி : குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் 'பிளாஸ்டிக்'
தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மசினகுடியில் நடந்தது.
மசினகுடி
ஊராட்சி துணை தலைவர் நசீர் பேரணியை துவக்கி வைத்தார். மசினகுடி போலீஸ்
இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், மசினகுடி வனச்சரக
அலுவலர் சுந்தர்ராஜன், மசினகுடி ஈகோ நேச்சுராலிட்டி கிளப் பொறுப்பாளர்கள்
டேனியல், குமார், ஆபீத், 'கிரீன் கேர் டிரஸ்ட்' அமைப்பை சார்ந்த சிவய்யா
மற்றும் ஜி.ஆர்.ஜி. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குமரன், ஆசிரியர்கள்
ரவி, ராஜ்குமார், டேவிட், கிரீன்வேலி பள்ளி ஆசிரியர்கள் திவ்யா, ராதிகா,
சசிகுமார், ஜி.ஆர்.ஜி., மேல்நிøப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி தேசியபசுமை
படை மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குன்னூர் கல்வி மாவட்ட
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன்
செய்திருந்தார்


