/உள்ளூர் செய்திகள்/மதுரை/சீ ர மைத்த கால் வா யில் மீண் டும் குப் பைகள்சீ ர மைத்த கால் வா யில் மீண் டும் குப் பைகள்
சீ ர மைத்த கால் வா யில் மீண் டும் குப் பைகள்
சீ ர மைத்த கால் வா யில் மீண் டும் குப் பைகள்
சீ ர மைத்த கால் வா யில் மீண் டும் குப் பைகள்
ADDED : ஆக 25, 2011 02:03 AM
ம துரை : ம துரை மாந க ராட் சி யின் கால் வாய் சீர மைப்பு பணியை, சில கடை
கள் குப் பை கள் கொட்டி சீர ழித்து வரு கின் றன.மா ந க ராட் சி யில் மழை
நீர் தேங் கு வதை தவிர்க்க, 11 கால் வாய் களை சீர மைக் கும் பணி 60 லட் சம்
ரூபாய் செல வில் நடந்து வரு கி றது. ஆக., 20க் குள் பணி களை முடிக்க
முடிவு செய்த நிலை யில், 75 சத வீ தம் பணி கள் மட் டுமே நிறை வ டைந்
துள்ளது. இப் ப ணிக்கு பிறகே, பல இடங் க ளில் கால் வாய் இருப் பது தெரி ய
வந் தது. அந்த அளவிற்கு குப் பை கள் மூடிக் கி டந் தன. கமி ஷ னர் நட ரா ஜன்
எடுத்த நல்ல முயற் சியை, வீண டிக் கும் வேலை கள் தொடங் கி விட் டன. ஓட்
டல் இலை கள், கடை க ளின் குப் பை களை கால் வாய் க ளில் மீண் டும் கொட்டி
வரு கின் ற னர். இத னால் சுகா தா ரக் கேடு ஏற் ப டு வ து டன், மழை நீர் வடி
வ தி லும் சிக் கல் ஏற் ப டும். சீர மைப் பின் போது லோடு கணக் கில் அகற்
றப் பட்ட கழி வு க ளில், 80 சத வீ தம் கடை க ளின் குப் பை கள் என் பது
குறிப் பி டத் தக் கது.
க மி ஷ னர் நட ரா ஜன் எச் ச ரிக்கை: கால் வாய் சீர மைப்பு பணிக்கு இடை யூறு
ஏற் ப டுத் து வோர் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். சம் மந் தப்
பட் ட வர் சுத் தம் செய் வ தற் கான செலவை ஏற் ப து டன், அப ரா தம் விதிக்
கப் ப டும், என் றார்


